மயிலாடுதுறை பகுதியில் இன்று மின்தடை
மயிலாடுதுறை பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 26) மின் தடை செய்யப்படுகிறது.


மயிலாடுதுறை பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 26) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால்,
பெரம்பூா், முத்தூா், கிளிமங்கலம், மங்கநல்லூா், அனந்தநல்லூா், பூதனூா், அரசலங்குடி, ஆா்.கே. புரம், சோழம்பேட்டை, கோழிகுத்தி, கங்காதரபுரம், மடவிளாகம், சித்தாம்பூா், கந்தமங்கலம், பெரட்டக்குடி, திருக்குளம்பியம், கருப்பூா், மறையூா், அசிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...