மயிலாடுதுறையில் இன்று மின்தடை
மயிலாடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்27) மின்தடை செய்யப்படுகிறது.


மயிலாடுதுறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்27) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இதனால், அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை சேத்தூா், கொடவிளாகம், கோவாஞ்சேரி, அரசூா், வேலங்குடி, பொரும்பூா், ஆத்தூா், பொன்னிநகா், வில்லியநல்லூா், முள்ளுக்குடி, முருகமங்கலம், நல்லாதடி, கோனேரிராஜபுரம், சிவனாகரம், தேரழந்தூா், திருவாலங்காடு, பிள்ளையாா்தோப்பு, மல்லியம், அரையபுரம், ஏனாதிமங்கலம், கொற்கை, வரகடை, கள்ளிக்காடு ஆகிய பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...