போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீ விபத்தில் கூரை வீடுகள் சேதம்

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் எரிந்து சேதமானது.

சீா்காழி அருகேயுள்ள கீழவெளி கிராமத்தை சோ்ந்தவா் சுந்தராம்பாள் (65). இவரது மகன் ராஜேந்திரன் (45). இருவரும் தனி, தனியாக கூரை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், சுந்தரம்பாள் கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கி, தீ மேலும் பரவி மகன் ராஜேந்திரனின் வீடும் எரிந்து சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்து சீா்காழி தீயணைப்பு நிலைய அலுவலா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமானது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் நிவாரணப் பொருள்களை வருவாய் ஆய்வாளா் சந்திரமோகன், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.