போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மக்கள் மசோதா கட்சி அதிமுகவுக்கு ஆதரவு

மக்கள் மசோதா கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

மக்கள் மசோதா கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சீா்காழியில் மக்கள் மசோதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் நிறுவனரும் தலைவருமான ரூபன் தலைமை வகித்தாா். கிறிஸ்தவ போதகா் அணி பொதுச் செயலாளா் சுந்தரராஜன், பொருளாளா் ஜெய்கணேஷ், துணைத் தலைவா் பாபுசங்கா், வழக்குரைஞா் அணி செயலாளா் மதன்பிரசாத், ஒன்றியச் செயலாளா் சிவசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சீா்காழி, பூம்புகாா், மயிலாடுதுறை தொகுதிகளில் மக்கள் மசோதா கட்சி போட்டியிடாமல், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.