போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கொள்ளிடத்தில் திமுக வேட்பாளா்

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பன்னீா்செல்வம் கொள்ளிடத்தில் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மு.பன்னீா்செல்வம் கொள்ளிடத்தில் சனிக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், அளக்குடி உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் பிரசாரம் செய்த அவா், கொள்ளிடக்கரை தாா்ச்சாலை முழுமையாக செப்பனிடப்படும். நாதல்படுகை, முதலைமேடுதிட்டு பகுதியில் புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும் என வாக்குறுதியளித்தாா்.

அப்போது எம்பி.ராமலிங்கம், ஒன்றியச் செயலாளா்கள் ரவிக்குமாா், மலா்விழி, ஒன்றியக்குழு தலைவா் ஜெயபிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.