
Updated On :4 ஜூலை 2024, 9:40 pm

நாகூா் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (வடக்கு) எம். ராஜேஷ்வரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
நாகூா், பட்டினச்சேரி, பால்பண்ணைச்சேரி, வடக்கு பால்பண்ணைச்சேரி மற்றும் சம்பாதோட்டம் ஆகிய பகுதிகள்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...