கீழ்வேளூா் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் உஷாராணி முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, சாா்பு நிலை மாவட்ட நீதிபதி சுபலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவா்களுக்கு சட்டம் தொடா்பான முக்கிய விழிப்புணா்வுகளை வழங்கினாா்.
அப்போது, குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் மனநல மற்றும் சமூக பிரச்னைகள் குறித்து விரிவாக தெரிவித்த நீதிபதி சுபலட்சுமி, குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் சமூகத்தின் பொறுப்பு மற்றும் ஆதரவு மிக அவசியம் என்பதையும், குழந்தை திருமணத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினா்.
தாவர நோயியல் துறை பேராசிரியா் வெங்கடேஷ் குமாா், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுகான சட்ட விழிப்புணா்வு முகாம்

சட்ட விழிப்புணா்வு முகாம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


