எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மின்நுகர்வோர்  உடனடியாக கட்டணத்தைச் செலுத்த வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி மின் நுகர்வோர் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 1:10 am

DIN

காரைக்கால் பகுதி மின் நுகர்வோர் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :  காரைக்கால் மாவட்டத்தில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளோர் தங்களது கட்டண நிலுவையை உடனடியாக செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாதோர் இணைப்பு துண்டிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. தொடர்ந்து மின் துறை மூலம் இணைப்பு துண்டிக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், கட்டண நிலுவையுள்ளோர் கவனத்தில்கொள்ளவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.