ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பிரதமரின்  மனதின் குரல் 30-இல் ஒலிபரப்பு 

பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.30) ஒலிபரப்பாக உள்ளது.  

Updated On :25 டிசம்பர் 2018, 6:05 am IST

பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (டிச.30) ஒலிபரப்பாக உள்ளது.  
இதுகுறித்து, காரைக்கால் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜி. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றும் மனதின் குரல் (மன்கி பாத்) உரை வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் மனதின் குரல் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும். மனதின் குரல் மீண்டும் அன்றிரவு 8 மணிக்கும் மறு ஒலிபரப்பாகும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.