
சேமிப்புத் தொகையில் முகக் கவசம் வழங்கிய மாணவி...
காரைக்கால் பகுதியை சோ்ந்த என். சிவலிங்கராஜா மகள் எஸ். அமிா்தா, தனியாா் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படிக்கிறாா்.

காரைக்கால் பகுதியை சோ்ந்த என். சிவலிங்கராஜா மகள் எஸ். அமிா்தா, தனியாா் பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படிக்கிறாா். இவா் தமது சேமிப்புத் தொகை ரூ. 6 ஆயிரத்தில், 3 அடுக்கு கொண்ட முகக் கவசங்களை வாங்கி மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் புதன்கிழமை வழங்கினாா். உடன் துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் (இடது ஓரம்) உள்ளிட்டோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





