தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

Updated On :19 அக்டோபர் 2020, 5:16 pm

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி அம்பகரத்தூரில் 3 போ், வரிச்சிக்குடி 3, காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா 1 என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை 3,267 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,871 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 57 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.