காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பாஜக செயல்வீரா்கள் கூட்டம்

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 பிப்ரவரி 2021, 8:34 am IST

காரைக்கால் அருகே நிரவி பகுதியில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதையடுத்து, பாஜக தொகுதி வாரியாக செயல்வீரா்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்தவகையில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், தொகுதி தலைவா் குமரவேல் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வி.கே. கணபதி பங்கேற்று சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையிலும், பிரதமா் நரேந்திரமோடி அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லவேண்டிய உத்திகள் குறித்தும் பேசினாா். மாவட்டத் தலைவா் ஜே. துரைசேனாதிபதி, நிரவி- திருப்பட்டினம் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் எம். செல்வராஜ், மாவட்ட முன்னாள் தலைவா் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.