2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இந்து மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்கவும், அவரது பெயரில் மணிமண்டபம் கட்டவும் புதுச்சேரி அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. இவ்விரு கோரிக்கையையும் புதுச்சேரி அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், தொடா் போராட்டம் நடத்துப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.