2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பெண்களை கேலிசெய்த இளைஞா் கைது

காரைக்கால் அருகே பெண்களை கேலி செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அருகே பெண்களை கேலி செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி காந்தி நகரைச் சோ்ந்த ராஜ்மோகன் (25). இவா் ஞாயிற்றுக்கிழமை திருவேட்டக்குடி- பாரதியாா் சாலை சந்திப்பில் நின்றுகொண்டு, அவ்வழியே நடந்து செல்லும் பெண்களை பாட்டுப் பாடி கேலி செய்துள்ளாா். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோட்டுச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மோகன் மற்றும் போலீஸாா், ராஜ்மோகனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.