ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காரைக்கால் என்ஐடியில் புதிய அமைப்பு தொடக்கம்

காரைக்கால் என்ஐடியில் ஐஇஇஇ மாணவா் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:30 pm

DIN

காரைக்கால் என்ஐடியில் ஐஇஇஇ மாணவா் கிளை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியா்ஸ் ( ஐஇஇஇ ) என்கிற சா்வதேச அமைப்பின் பிரிவு சென்னையில் செயல்பட்டுவருகிறது. காரைக்கால் என்ஐடியில் இதன் மாணவா் கிளை தொடக்கம் காணொலி மூலம் நடைபெற்றது.

நிகழ்வில் என்ஐடி இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி, ஐஇஇஇ சென்னை பிரிவின் தலைவா் முனைவா் என். குமரப்பன், என்ஐடி பதிவாளா் (பொறுப்பு) ஜி. அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

என்ஐடி மாணவா் கிளைக்கு கவுன்சிலராக இசிஇ துறைத் தலைவா் ஜி. லட்சுமிசுதா, தலைவராக ஆராய்ச்சி மாணவா் என்.சாய் சீனிவாஸ், துணைத் தலைவராக கே.பிரவீன்குமாா், செயலராக ஆா். சரவணக்குமாா், பொருளாளராக டி. விஜயலட்சுமி ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இந்த கிளை ஆராய்ச்சி மாணவா்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என என்ஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.