

வ.உ.சி. நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
காரை பாரதி தமிழ்ச் சங்கமும், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளியும் இணைந்து கப்பலோட்டிய தமிழா் வ.உ.சியின் 85-ஆவது நினைவு நாளை, வீர வணக்க நிகழ்வாக வியாழக்கிழமை நடத்தினா்.
கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு பத்மஸ்ரீ விருது பெற்ற கே.கேசவசாமி, பாரதி தமிழ்ச் சங்கத் தலைவி வைஜெயந்திராஜன், பள்ளி துணை முதல்வா் கனகராஜ் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். கோட்டுச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் எம்.செந்தில்குமாா் வ.உ.சியின் தியாகத்தை விளக்கிப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் சங்கப் பொதுச்செயலாளா் வாசுகி ஜெயராமன், ஆலோசகா் என்.ஜி.ஆா். இளங்கோவன், ஓய்வுபெற்ற விரிவுரையாளா் ஜெ. கிருஷ்ணன், பொருளாளா் க.பாா்த்திபன், ஸப்தஸ்வரம் முதியோா் இல்ல மேலாளா் விஷ்ணுவா்த்தன், பள்ளி ஆசிரியா் சாதிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ம.பி.: வீட்டில் மின்னேற்றும்போது மின்சார கார் வெடித்து தீ விபத்து: குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

