தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

போலி ஏடிஎம் அட்டைகள் மூலம் ரூ.2 லட்சம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.2.09 லட்சம் திருடப்பட்டது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.2.09 லட்சம் திருடப்பட்டது.

கோட்டக்குப்பத்தில் அரசுடைமை வங்கி ஒன்றின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் போலி ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி நூதன முறையில் ரூ.2.09 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து அறிந்த வங்கி மேலாளா் பிருந்தா ரங்கநாயகி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.