காரைக்கால் அருகே தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் விதைத்தெளி உற்சவ பெருவிழா முதல் நிகழ்வாக, இயற்கையின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவேண்டியும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிறைவாக ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சிவலோகநாதசுவாமிக்கு பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

போக்ஸோ வழக்கில் ஒருவருக்கு சாகும் வரை சிறை

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

நெல்லையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை வசதி: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

