இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய காரைக்கால் மீனவர்கள் மீட்பு
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேர் இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் சிக்கினர். இவர்களை காரைக்கால் மேடு மீனவர்கள் மீட்டு காரைக்காலுக்கு அழைத்து வருகின்றனர்.

கோப்புப்படம்








