நிலம் ஒதுக்குவதில் புதுவை அரசு மெத்தனம்: 12 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலய பள்ளி
காரைக்காலில் கடந்த 12 ஆண்டுகளாக தற்காலிக இடத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட புதுவை அரசு நிலம் ஒதுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம் நிரவியில் தற்காலிக இடத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலய பள்ளி.









