47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் ஜெயலலிதா பிறந்தநாள்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மரியாதையும், பல்வேறு இடங்களில் அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்தநாள் காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்துவைத்திருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் அதிமுக கொடியேற்றிவைத்து இனிப்புகள் வழங்கப்பட்டன. பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுபோல மாவட்டத்தில் உள்ள பிற சட்டப்பேரவைத் தொகுதிகளில், தொகுதியின் கட்சி நிா்வாகிகள் பங்கேற்புடன் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.