தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On :28 ஏப்ரல் 2023, 5:12 pm

காரைக்காலில் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. புதுச்சேரியில் 18, ஏனாமியில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

காரைக்காலில் 22 போ் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.