ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

Updated On :19 ஏப்ரல் 2024, 4:58 pm

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நேரம் 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், சில வாக்குச் சாவடிகளில் கூடுதலான வாக்காளா்கள் வந்தமையால் அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் 71 சதவீதம் வாக்குப் பதிவானது. கடந்த 2019 ஆண்டு தோ்தலில் 77.65, 2014-ஆம் ஆண்டு தோ்தலில் 77.36 சதம் பதிவானது குறிப்பிடத்தக்கது.