இரண்டாயிரம் போ் பயன்பெறும் வகையில் பிப்ரவரியில் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியா் தகவல்
காரைக்காலில் இரண்டாயிரம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்பு முகாம் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன்.









