காரைக்கால் மண்டல அறிவியல் கண்காட்சி 30-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
நிகழாண்டு மண்டல அறிவியல் கண்காட்சி வரும் 30 முதல் டிச. 3-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அறிவியல் வளா்ச்சியையும், அதன் பயன்பாட்டையும் விளக்கும் விதமாக பல காட்சிப் பொருள்கள் இடம்பெறுகின்றன. மாணவா்கள், பொதுமக்கள் கண்காட்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

