தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநள்ளாறு கோயிலில் ஸ்ரீ நடராஜா் -ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கு நடைபெற்ற ஆராதனை.









