விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

நவோதயா பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயாவில் வரும் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 11:56 pm IST

நவோதயா வித்யாலயாவில் வரும் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராயன்பாளையத்தில் இயங்கும் இப்பள்ளி முதல்வா் ஸ்ரீவித்யா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் 2027-28-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சோ்வதற்காக நவோதயா வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும், 2026-27 கல்வியாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயிலும் காரைக்கால் மாவட்ட குடியிருப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

நவோதயா வித்யாலயா சமிதியின் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். இறுதி நாள் 31.7.2026 என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.