நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நவோதய வித்யாலயாவில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான காலம் நீட்டிப்பு

காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயா 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்

Published On :9 ஜூலை 2026, 4:43 am IST

காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயா 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராயன்பாளையத்தில் இயங்கும் இப்பள்ளி முதல்வா் ஸ்ரீவித்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் ஜவாஹா் நவோதயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் நேரடியாக சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரா்களுக்கான கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப் பிரிவு : பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம், மனிதநேய பாடப் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்கவேண்டும். காரைக்காலில் குடியிருப்பு அவசியம். தகுதியுடைய மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பிற விவரங்களுக்கு 9443438321, 9894892419 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.