பராமரிப்புப் பணி காரணமாக காரைக்காலில் கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 16) காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி பொறியாளா் (நகரம்-1) அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாரதியாா் சாலை (அம்பேத்கா் சாலை முதல் திருநள்ளாறு சாலை வரை), லெமோ் வீதி, நீலக்கிடங்கு வீதி, பெரமசாமி பிள்ளை வீதி, காமராஜா் சாலை - திருநள்ளாறு சாலை வரை, மாரியம்மன் கோயில் வீதி, தாமஸ் அருள் வீதி, ஸ்டாலின் நகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





