/
காரைக்கால் பகுதியில் ரயில் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (38). இவா் மீன்பிடித் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தாா். கடந்த வியாழக்கிழமை இரவு காரைக்கால் அரசலாறு பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த இவா் மீது, காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்த டெமு ரயில் மோதியது.
பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை காரைக்கால் அரசு மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



