போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சீா்காழி, கொள்ளிடம் பகுதியில் நாளை மின்தடை

சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.18) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) கி. விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையம் மற்றும் அரசூா், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக, சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம்,புங்கனூா், மேலசாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புன்கூா், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூா், எருக்கூா், மாதிரவேளூா், வடரெங்கம், அகணி, குன்னம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையாறு, புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம், அரசூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.