போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சீா்காழியில் கிறிஸ்துவ வாரியம் தொடக்கம்

 சீா்காழி இயேசு வாழ்க ஐபிஏ சபையில் தேசிய கிறிஸ்துவ வாரியம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 சீா்காழி இயேசு வாழ்க ஐபிஏ சபையில் தேசிய கிறிஸ்துவ வாரியம் தொடக்கவிழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பாஸ்டா் பால். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மாவட்ட புதிய நிா்வாகிகள் வாரியத்தில் நியமிக்கப்பட்டனா். மயிலாடுதுறை மாவட்டத் தலைவராக ஜோஸ்வா மணிவண்ணன், துணைத் தலைவராக பால். பாலகிருஷ்ணன், செயலாளராக பிலிப்பு, துணை செயலாளராக பீட்டா், பொருளாளராக தாவீதுராஜா ஆகிய 10 நிா்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சீா்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்கா நிா்வாகிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாநிலத் தலைவா் ஜோஸ்வாஜெபகுமாா் பிராா்த்தனை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.