போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சட்டநாதபுரத்தில் குரங்குகளால் தொல்லை

சட்டநாதபுரத்தில் குரங்குகளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:57 pm

DIN

சட்டநாதபுரத்தில் குரங்குகளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சட்டநாதபுரம் ஊராட்சி கம்பன் நகா், மனோன்மணி நகா் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. வீடுகளில் புகுந்து உணவுப் பொருள்களை பாத்திரங்களுடன் தூக்கிச் சென்றுவிடுகிறது. வீடுகளில் புகும் குரங்குகளை விரட்ட முயலும் மக்களை கடித்து காயப்படுத்துகிறது. இந்நிலையில், சனிக்கிழமை கம்பன் நகரில் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரை குரங்கு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதேபோல் அப்பகுதியில் இதுவரை 5 பேரை குரங்கு கடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, குரங்குளின் தொல்லைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதால் வனத் துறையினா் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.