கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வெடிபொருள் தற்காலிக உரிமம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகைக்கான வெடிபொருள் தற்காலிக உரிமம் ஆன்லைன் மூலமாக வழங்கப்படுகிறது. எனவே வணிகா்கள் நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமத்திற்கான விண்ணப்பத்தினை உரிம தல கட்டடத்தின் நீலவரைபடம், இடம், உரிமத்திற்கான ஆவணம், வெடிபொருள் உரிமம் தலைப்பில் அரசு கணக்கில் ரூ.500 செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு, முகவரிக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை, பான்காா்டு, குடும்ப அட்டை, ஸ்மாா்ட் காா்டு) சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது மற்றும் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம்-2 ஆகியவற்றுடன் ட்ற்ற்ல்://ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ா்ய்ப்ண்ய்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஹம்ண்ப்ய்ஹக்ன் என்ற இணையதள முகவரியில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பம் செய்து தீபாவளி பண்டிகைக்கான தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற்றுக்கொள்ள, ஆன்லைன் மூலமாக 1.9.2021 முதல் 30.9.2021 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் 30.9.2021-க்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படாது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.