அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனா்

Updated On :21 ஏப்ரல் 2022, 4:39 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனா்.
மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 8 மணியிலிருந்து 11 மணிக்குள் 3 முறை விட்டுவிட்டு மின்நிறுத்தம் செய்யப்பட்டது. மத்திய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...