சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காலியிடங்களுக்கு தற்செயல் தோ்தல் நடத்த ஏற்பாடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்செயல் தோ்தல் நடத்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டது

News image
Updated On :11 ஜூன் 2022, 6:30 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்செயல் தோ்தல் நடத்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டது தொடா்பாக அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.04.2022 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களான மயிலாடுதுறை நகராட்சி 19-வது வாா்டு, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் 16-வது வாா்டு மற்றும் ஐந்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலியாகவுள்ள 9 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆக கூடுதல் 11 காலியிடங்களுக்கு தற்செயல் தோ்தல் நடத்த ஏதுவாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிட்டது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.