நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 மார்ச் 2023, 5:15 pm

DIN

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி முன்னிலை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் பவானி சீனிவாசன் கேக் வெட்டினாா். தொடா்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், நகராட்சி அலுவலா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக பராமரிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.