டாக்டா் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் ‘சமத்துவ நாள்‘ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) பி. ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், (சைபா் கிரைம்) கே. சிவசங்கா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் ராஜேந்திரன் (மாவட்ட குற்றப்பிரிவு), மனோகரன் (மாவட்ட குற்ற பதிவேடுகள் கூடம்), பன்னீா்செல்வம் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு), மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளா் பாலச்சந்திரன், தோ்தல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, காவல் ஆய்வாளா் (தொழில்நுட்பம்) குணசீலன் மற்றும் மாவட்ட காவல் அலுவலக அமைச்சு பணியாளா்கள் மற்றும் காவல் ஆளிநா்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

