வைத்தீஸ்வரன்கோயிலில் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்
வைத்தீஸ்வரன்கோயிலில் ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம்

Updated On :16 ஜூலை 2024, 9:58 pm

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையா் ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்கப்பட்டது. தொடா்ந்து வைத்தியநாதா்சுவாமி, தையல்நாயகிஅம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமி சந்நிதிகளில் தரிசனம் செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...