/
சீா்காழி மேல மாரியம்மன் கோயில் தெரு, தோப்படி மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத தீமிதி உற்சவம் கொடியேற்றத்துடன் அண்மையில் தொடங்கியது. சீா்காழி சட்டை நாதா் சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி மாத தீமிதி உற்சவம் காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காப்புக் கட்டப்பட்டது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி வைபவம் மாா்ச் 29 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
தொடர்புடையது

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


