கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

வேதாரண்யத்தில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 9:46 am IST

காவிரி விவகாரத்தில், மத்திய அரசைக் கண்டித்து வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பெண்கள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முத்துலெட்சுமி மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். வெற்றிச்செல்வி காமராஜ், உமா புகழேந்தி, ஜெயலெட்சுமி குமரவேல், மாசி. சித்ரா, மோகனா தசமணி, பானுமதி ராஜன், கவிதா அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி நீர் விவசாயிகளின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீரின் ஆதாரமாக இருப்பதை விளக்கிய அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.