சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி

உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில்  செயல்படும் சேவை சங்கங்களின் சார்பில் தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:23 am

உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில்  செயல்படும் சேவை சங்கங்களின் சார்பில் தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு, இம்மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் ஏஆர்சி என். விசுவநாதன் தூய்மைத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசனத் தலைவர் வி. ராமன், தொழிலதிபர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ் மற்றும் ஜேசீஸ், ரோட்டரி சங்கம் ,பீக்காக் வாக்கர்ஸ் சங்க நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.