சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மல்லியம் கிராமத்தில் அய்யூப் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் பெஸ்ட் கல்வியியல்

Published On :

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், மல்லியம் கிராமத்தில் அய்யூப் கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கி வரும் பெஸ்ட் கல்வியியல் கல்லூரியில் பி.எட். மாணவர்களுக்கான 7-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் ஏ. ஜாபர் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. முஹம்மது இர்ஷாத், நிர்வாகச் செயலாளர் வி. ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்  என். ரவீந்திரநாத் தாகூர், 48 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். 
கல்லூரி உதவி பேராசிரியை எம். ரம்யா, பட்டம் பெற்ற மாணவர்களை அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரியின் முதல்வர் ஜெ. குமார் வரவேற்றார். உதவி பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.