நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மக்கள் நேர்காணல் முகாம்

வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

வேதாரண்யம் அருகேயுள்ள நெய்விளக்கு ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
நாகை மாவட்ட  சார் ஆட்சியர் கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்ற முகாமில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவைப் பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உழவர் பாதுகாப்பு உதவித்தொகை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் இறப்பு உதவித் தொகை,  பட்டாமாறுதல் உள்பட 64 பயனாளிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்பட்டன.
 இதில், வேதாரண்யம் வட்டாட்சியர் ஸ்ரீதர், நெய்விளக்கு ஊராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நெய்விளக்கு வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) கஸ்தூரி, தோட்டக்கலைத் துறை செல்வராஜ், , சமூகப் பாதுகாப்பு திட்ட  வட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டவழங்கல் அலுவலர் ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.