சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
கல்லூரிச் செயலர் கே.வி. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி இயக்குநர்கள் முத்துக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன், கல்லூரி துணை முதல்வர் ஜெயந்திகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நல்லம்பள்ளி ஒன்றியப் பகுதியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து
போலீஸாரால் தேடப்பட்டு வந்த ரௌடி சடலமாக மீட்பு
போச்சம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்கம் திருட்டு

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


