குத்தாலத்தில் பாஜக சார்பில் உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 16-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணையில் பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் தலைமையில் புறப்பட்ட உழவர் உரிமை மீட்பு தொடர் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை பூம்புகார் செல்லும் வழியில் குத்தாலம் வந்தது. பேரணியில் கோரிக்கையை வலியுறுத்தி சென்றனர்.
இதில், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்க. வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் கே. ராஜேந்திரன், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கோவி. சேதுராமன், இணை பொறுப்பாளர் அகோரம், மாவட்ட பொதுச் செயலர் நாஞ்சில்பாலு, மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும்: அன்புமணி

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோா் கிரிவலம்! பேருந்து வசதியின்றி பக்தா்கள் தவிப்பு!!

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

