சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அகண்டநாம சங்கீர்த்தன வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமாக வாழவும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வேண்டி நடைபெற்ற இந்த வழிபாட்டில் வெங்கட்ராம அய்யர் தலைமையிலான குழுவினர் அகண்ட நாம சங்கீர்த்தன ஜபம் நடத்தினர்.
இதில், கோயில் தர்மகர்த்தா சுப்பிரமணியன், சீர்காழி அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் பானுமதி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் கனிவண்ணன், டாக்டர் முத்துக்குமார், நகை வியாபாரிகள் சங்க மாநிலப் பொருளாளர் பரஞ்ஜோதி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுப்பிரமணியன், ஆராமுதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

