/

முன்னாள் படைவீரர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி

திறன் வளர்ப்புப் பயிற்சி பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On :25 மே 2018, 1:15 am IST

திறன் வளர்ப்புப் பயிற்சி பெற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
முன்னாள் படைவீரர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகளாக எலக்ட்ரீசியன், டொமஸ்டிக், ஸ்பிலிட் ஏசி ரிப்பேர், சீவிங் மெஷின் ஆபரேட்டர், டயாலிஸிஸ், லேபரேடரி அசிஸ்டண்ட், அக்கவுன்ட் அசிஸ்டண்ட் யூசிங் டாலி, அனிமேஷன், வெப் டிசைனிங், அனிமேஷன் ஆர்க் மற்றும் ஹோம் ஹெல்த் எய்டு ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்கத் தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் தங்கள் விவரங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பதிவு செய்து, தேவையானப் பயிற்சியைப் பெறலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.