புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைசாவடி அருகே அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

சீர்காழி அருகே கொள்ளிடம் சோதனைசாவடி அருகே அமைந்துள்ள வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் திருப்பணிகள் நிறைவடைந்தையொட்டி, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி, கணபதி ஹோமம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  தொடர்ந்து, 2-ஆம் கால யாக பூஜையிலிருந்து கடங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் விமான கும்பாபிஷேகமும் மற்றும் மகாஅபிஷேகமும் நடைபெற்றது. 
விழாவில், சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி, திருப்பணிக் குழுத் தலைவர் சம்மந்தம் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.