/
தரங்கம்பாடி தூய தெரசா மகளிர் கல்லூரியில், தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மாணவிகளிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், தரங்கம்பாடி வட்டாட்சியர் சுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் பிரான்சுவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் தம்பையா பிரபுதாஸ் தலைமை வகித்தார். நிர்வாகி அருட்சகோதரி வின்சென்ட் அமலா முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் புகழேந்தி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடற்படை தலைமைத் தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

காவல்கார கருப்பு மேக்கிங் விடியோ!

இந்த வாரம் கலாரசிகன் - 31-05-2026
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


